tag:blogger.com,1999:blog-38569503837578272122024-03-13T16:41:23.335+04:00பாலைவனத் தூதுநிகழ்வுகளின் நிதர்சனம்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-47582867104987301902011-03-06T14:40:00.005+04:002011-03-06T15:29:53.902+04:00தோல்வி முடிவல்ல...
தோள்கள் சுருங்கி
தோல்களும் சுருங்கி
துவண்டு போன மனதிற்கு
துண்டு போடும் வெற்றிக்கு
மாற்றுப் பெயர் தோல்வி!

அவமானங்கள்
அரவணைக்கும்
வெகுமதிகள்
வெகுதொலைவில்
நின்று கொண்டு
நம்மை மென்று தின்னும்!

அடி பட்ட எண்ணத்திற்கு
ஆறுதலான வார்த்தைகளும்
வலியாய் தோன்றும்!

சுமையான நினைவுகளை
ரத்து செய்துவிட்டு
இரத்தத்திற்கு சத்திடுங்கள்;
வலிகளைப் பலி வாங்க;
வெத்தாய் இருந்த
வெற்றிக்கு வித்திடுங்கள்!

-யாசர் அரஃபாத்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-25133079870199347212011-01-17T13:28:00.002+04:002011-01-17T14:15:25.924+04:00பாமரனின் சிந்தனைக்கு...ஜனநாயக சந்தையில் ஊழலுக்கு விலை யில்லை
அது ஆக்கிரமிக்காமல் விட்ட இடமுமில்லை
ஜனனம் முதல் மரணம் வரை....
ஆதி முதல் அங்கம் வரை.....
சாதி முதல் சங்கம் வரை....
நதிகளை இணைப்பதில் இணைகிறார்களோ இல்லையோ?
ஊழலில் மட்டும் இணைகிறார்கள்...

இந்தியா வல்லரசு(?)தான்... ஊழலில்.
ஊழல் இன்னும் பாடதிட்டமாக்கப்பட வில்லை....
யாருக்கு தெரியும்... அடுத்த அரசாங்கத்தின்
செயல் திட்டமாகக்கூட இருக்கலாம்...

இந்தியா ஒளிர்கிறது...
ஊழல் எண்ணெய் விடப்பட்டுள்ளதால்..
ரொம்ப பிரகாசமாகவே எரிகிறது..
பாமரனின் பட்டினி வயிறும்.

பிறந்த, பிறக்காத ஒவ்வொரு உயிரின் மீதும் கடன்..
உலக சரித்திரத்தில் இந்தியாவின் புதிய சாதனை இது.

2010 இறுதியில் ஜன நா(யா)யக ஓ(ஆ)ட்டத்தில்,
ராசா ஆட்ட நாயகன்,
ராடியா ஆட்ட தொடர் நாயகி,

ஊழலின் பத்திரிக்கை வர்ணனைகள்...
பாமரனுக்கு புரிவதே யில்லை.....?
2 ஜி என்றால் என்ன? பாமரனிடம் கேட்டால்...
பாமரனின் பதில் பரிதாபமாக
ஒன்னு சோனியா ஜி!
ரெண்டு மன்மோகன் ஜி! என்கிறான்...

சலுகைகள் நம்மை மூளைச் சரக்கில்லாதவர்களாக சமைத்துவிட்டது.
சாகும் கயிராய் நம் கழுத்தை இறுக்குகிறது - சலுகைகள்.
ரேசன் அட்டைகளில் சலுகைகளின் பதிவுகளால்..
பக்கங்கள் திணறுகின்றன...

ஜனநாயக சந்தையில் சாமான் வாங்குவது
சாமர்த்தியம் தான் போலும்!

ஜனநாயக சந்தையில் ...
சாதிக்கும் விலை...
நீதிக்கும் விலை...

இவை எதையுமே அறியாமல்...

வண்ணத் தொலைக்காட்சி வாங்குவதற்கு வறிந்து கட்டிக்கொண்டும்...
வாக்குச்சாவடிக்கு வக்கனையாய் வாக்காளர் என்ற பெயரிலும்..
இலவச மயாணங்களுக்கு மத்தியில் மந்தைகளாய்....
பாமரன் .......................?

மாற்றுச் சிந்தனைகளோடு
நான்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-68239167182999316152011-01-13T09:00:00.002+04:002011-01-13T09:18:06.751+04:00தலைப்பற்றது...
26.12.2010 இறைவன் குறித்த நாள் போலும்,
அறிந்தே யிருக்கமாட்டார்கள் மரணத்தை சுவைப்போமென்று,

ஆழிப்பேரலை ஏற்படுத்திய அதே தினத்தில்,
கடல் அன்னை காவு கொண்டாள்...
எங்களின் பதினைந்து விலைமதிக்க முடியா உயிர்களை!!!

மாபெரும் மரண போராட்டம் அது!

இதோ! மரண படுகுழி வந்துவிட்டது என்று -
படகு அவர்களை கவிழ்த்திய போது ...
கலங்கிப்போயிருப்பார்கள்...
எங்களால் அதை உணர முடிகிறது...
உதவிக்கு சென்றவர்கள் - உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
உயிருக்கான போராட்ட வரலாறை
பின்புதான் எங்களால் தொகுக்க முடிந்தது...

ஆறு மாத குழந்தை முதல்
அறுபது வயது குமரிகள் நிறைந்த
கடல் போர் அது...

எமது கன்னிகள் அதில் வீரமுடன் போராடியிருக்கிறார்கள்...
பிழைத்தவர்கள் அதற்கு சாட்சி...
கணவனோடு சென்ற மனைவிகளை கணவன் காப்பாற்றியதும்,
குழந்தைகளுக்காக குமரிகளும் குடும்பத்தவர்களும்...
கடலிலே களமாடியதும்...
வார்த்தைகள் விம்மி அழுகின்றன...
ஆனாலும் அந்த வீர வரலாற்றை வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை...

சுயநலம் சில உயிர்களை படுகொலை செய்திருக்கிறது...
மன்னிக்கவே முடியாதது அது...

உயிர் பிழைத்தவர்கள்...
தங்களுக்காக உயிரை பிச்சையாகயிட்டவர்களை மறக்க முடியாது...
மரணம் வரை அதன் ஞாபக அலைகள் வீசிக்கொண்டேயிருக்கும்...

எமது கன்னிகள் போராடியிருக்கிறார்கள்...
ஒன்று ... இரண்டு... மூன்று... என்று உயிர்களுக்கு மறு
வாழ்க்கைக் கொடுத்துவிட்டு...
தாங்கள் பிழைக்க எத்தனித்த பொழுது...
கடல் காமுகன் எங்கள் கன்னிகளின் ஆடைகளை
பறித்து கொண்டது பரிதாபம்...

படகிலிருந்தவர்கள் கை நீட்டி அழைத்த போது...
எமது கன்னிகள்!
கீழாடைகள் அறுபட்டதை அறிந்து...
மரணத்தை விட மானம் பெரிதென்று மாண்டு போனார்கள் - எங்களது வீராங்கனைகள் சிலர்...

நேரில் பார்த்தவர்கள்... பிரமித்துப் போயிருப்பார்கள்
இன்றும் பிழைத்தவர்கள் மெளனமாய்...
அவர்களின் மெளனம்,
வார்த்தைகள் இல்லாத தியாக வர்ணிப்பு...
எங்களால் அந்த உணர்ச்சிகளை அவர்களை காணும் போது -

மொழிப்பெயர்க்க முடிந்தது...

தண்ணீரில் இறப்பவர்கள் 'ஷஹீதுகள்' தான்...
அதற்கு சான்றுகள் இருக்கின்றன...
எமது சகோதரிகள் அதற்கு சாட்சிகள்...

ஊரே திரண்டிருந்தது...
கை சேதம்!
எங்களால் ஊர்வலமாய் மட்டுமே போகமுடிந்தது...
அவர்களுக்காக!
மரணப்படுகுழிகளை அறைகளாக் அலங்கரித்துக்
கொடுக்க மட்டுமே முடிந்தது...

முடிந்தது... இறைவா! அனைத்தும் முடிந்தது...
கண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம்...
கதறி மன்றாடுகின்றோம்...
அவர்களுக்காக சுவர்க்கத்தை கூலியாக கொடுப்பாயாக...

வக்கற்ற விதிகளோடு...
நான்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-21728689134448461352010-12-09T17:44:00.002+04:002010-12-09T23:26:46.066+04:00ஹிஜ்ரி புத்தாண்டு - துயருறும் சமூகம்; துயிலுறும் சமூகம்
புலம் பெயர்வில் கருக்கொண்டது
புத்தாண்டு
கொள்கையின் பால்
கொள்ளைக் கொண்ட உள்ளங்கள்
கொடுமைகளை தாங்கி
வடுக்களை சுமந்து
வதங்கி நின்றபொழுது
வல்லோனின் உத்தரவால்
வாழ்விடத்தை
துறந்திட நபிகளார்
துணிந்தார்கள்

உறவுகளின் பிரிவால்
வரலாறு வரம் பெற்றது
சங்கமித்த சொந்தங்களால்
சகாப்தம் உருவானது

இஸ்லாத்தின் ஆட்சியால்
இவ்வையகம் மாட்சிமைப் பெற்றது

இன்று...
ஹஜ்ரத்துகளின் பயான்களில்
ஹிஜ்ரத்தின் பலா பலன்கள்
கதாகாலட்சேபமானது
சகோதரத்துவ உணர்வுகள்
விரிசல்களால் விரயமாகிறது

துயருறும் சமூகம் ஒருபுறம்
துயிலுறும் சமூகம் மறுபுறம்

இருப்பதை இழப்பதற்கு தயாரில்லை
வருவதை தடுப்பதற்கும் தயாரிப்பில்லை
இன்றைக்கும் உண்டுமா ஹிஜ்ரத்?
எங்கேயோ கேட்டது ஒரு குரல்

-ஆயிஷாமைந்தன்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-32015546761470320312010-12-06T18:35:00.000+04:002010-12-06T18:36:25.375+04:00பாப்ரி வீழ்த்தப்பட்ட நீதி!
பாப்ரி வீழ்த்தப்பட்ட நீதி!

450 ஆண்டுகள் பூமி சுமந்த - பிள்ளை
பாபரி வீழ்த்தப்பட்டது கண்டு
பூமி சுமந்த பாரத்தை விட
எங்கள் மனபாரம் அதிகரித்ததே!

வரலாற்றின் சின்னமாய்
வீறுகொண்டு பயணித்த - பள்ளி
பாசிச கல் தாக்கியதால் - வீழ்ந்த நொடி
ஜனநாயக தூண்களுக்கு விழுந்த அடியல்லவா?

விரைப்பான வெண் அங்கிக்குள்
சிறைக்கொண்ட தொகுதி சொந்தங்கள்
வீழ்த்தப்பட்ட நீதிகண்டு
விறைப்பால பேசலியோ!...
விலைபோயிட்டு பேசலியோ!

கல்லடிப்பட்ட குளம்கூட
அலை எழுப்பும் எதிர்ப்பாய்!
கலையாக நின்ற பள்ளி கல்லானபோது
பாடம் கல்லாது போன நமது நிலைதான் சோகம்!

நாட்டரசி பிரசவம் அரண்மணையில்லை
காட்டில் பெற்றதே முரண்பாடு!

பிரசவம் பெயரைச் சொல்லி - பாசிசத்தால்
நாடு பட்ட பாடு... இந்திய வரலாற்று வெட்கக்கேடு!

வில் நாணிலிருந்து பிறந்த அம்பாய்
வீழ்ந்த இடமதிலே வீறுகொண்ட புது பாபரி
ஆட்சி மன்றத்தின் "வாக்கு" மெதுவாய் புரிந்தது
துரோகிகளின் வாக்கு வங்கிக்கான வாக்கு!

சிலை வைத்த பொழுது... பூட்டு உடைக்கப்பட்ட பொழுது...
பூஜைகளுக்கு திறக்கப்பட்ட பொழுது...பள்ளி இடிக்கப்பட்ட பொழுது...
அப்பொழுதினிலே... அனைவரும் கூறுவர் 'அய்யகோ!'

நீதிமன்றமோ...நீதிமன்றாட - நிலைதொடரும் "ஸ்டேட்டஸ் கோ"
ஒரு வாரிசு உள்ள பெற்றோரின் சொத்துக்கு
மூன்று பங்கு எப்படி சாத்தியம்?

விசாரித்திருந்தும் விருட்டென கிழித்தனரே!
விழித்திரையை சாத்தியம் என்று!
நீதிப்புத்தகத்தை பூணூல் சுற்றிவிட்டது!
நீதிதேவதை பாசிச கள் குடித்துவிட்டாள்!

தீர்ப்பு: நீதி தேவதை கைத்தராசின்
ஒரு தட்டு இறங்கிவிட்டது!

நீதி தட்டு சமநிலைக்கு வருவது எப்பொழுது?
நீதிதேவதை மதிமயக்கம் தெளிவது எப்பொழுது?

சுற்றிய பூணூல் அறுபடும் அப்பொழுது!
"முஸ்லிம்கள் நாம்" எனும் சொல் பொருள்படும்
"அக்கணப் பொழுது"

ஆக்கம்:நு.அபூதாஹிர், திருவிதாங்கோடு.
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-10646078714171736692010-12-05T22:48:00.003+04:002010-12-05T23:00:35.076+04:00ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்!
ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்! ஆண்டுகள் தோறும் ஆறுகள் வரும்போது
ஆறாத ரணமாக எமது உள்ளம்!
இடித்தது என்னவோ பாப்ரிதான்!
நொடிந்து போனது எங்கள் இதயங்களல்லவா?

அடையாள கரசேவைக்கு
அயோக்கியர்களின் அகராதி
கடப்பாறை சேவை என்றது!

புரிந்துக்கொள்ளாத உச்சநீதிமன்றத்தை
தெரிந்தே துச்சமாக்கினர் துரோகிகள்

வீதிகள் தோறும் குருதியின் வாசனை
நாதியற்ற முஸ்லிம் தலைமை
பீதியில் உறைந்தது எம் சமூகம்!

காத்திருந்த நீதி
கதவை சாத்தியது
காவியின் கரங்களில்
நீதியின் சாவிகள் அடைக்கலம் தேடின

கறுப்பு அங்கிக்குள் ஒரு
கருவறுப்பு கச்சிதமாக அரங்கேறியது!
கொலைக்கார கும்பலுக்கு
கலைமாமணி பட்டம்!

இனி அமைதிப் புறாக்கள்
போருக்குத்தான் தூது செல்லும்!

நம்பிக்கையின் மிச்ச மீதி
உச்சநீதிமன்றத்தில்
ஆறுதல் கொள்வதா?
அல்லது ஆத்திரமடைவதா?

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
விலை போனவர்கள் சிலர்
வலை வீசுகின்றனர்

ஆனாலும்
ஓ!எங்கள் பாப்ரியே!
நாங்கள் சக்திப் பெறுவோம்!
விரக்தியை கருவறுப்போம்!
யுக்தியை வரையறுப்போம்!
உனை ஒருநாள் மீட்டெடுப்போம்!

உனது வீழ்ச்சியை
எங்களது எழுச்சியால்
வென்றெடுப்போம்!

உன் மீது படிந்துபோன நஜீஸுகளை
அகற்றிவிட்டு
சுஜூது செய்வோம் ஒருநாள்!

ஓ எங்கள் பாப்ரி!
நீ வீணர்களின் கோஷம் அல்ல!
வீரமறவர்களின் சுவாசம்!

நாங்கள் நேற்று முளைத்த காளான்களல்ல!
களைத்துப் போக!
நாற்றுக்களை நட்டுவிட்டோம்!
இனி கழனியில்
களைபிடுங்கும் வேலைதான் மிச்சம்!

-ஆயிஷாமைந்தன்

பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-9781668691935176372010-11-03T08:16:00.000+04:002010-11-03T08:17:53.163+04:00பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்!முஸ்லிம் சமுதாயமும்!
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்!முஸ்லிம் சமுதாயமும்!

இந்திய தேசத்தின் தீர்ப்பா?
இல்லை!
இந்துத்துவத்தின் மீதான ஈர்ப்பு!

புராணங்களும் புரட்டுக்களும் ஆதாரமாம்!
அந்தோ!!
வரலாற்றுக்கு நேர்ந்தது அவமானம்!

சரிசம பங்கீடாம்!
இது கரிசனமா?
இல்லை களவாணித்தனமா?

அரசியல் சாசனத்தின் கல்லறை மீது
அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளது
ஹிந்துத்துவா பாசிசம்!

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு
கட்டுப்படவேண்டும் என
கட்டளையிடுகிறது
கபோதிகள் கூட்டம்!

சமரசம் என்ற போர்வையில்
சங்க்பரிவாருக்கு
சாமரம் வீசத்துணிந்துள்ளனர்
சமுதாயத்துரோகிகள் சிலர்!

சலசலப்புக்கு அஞ்சுவதும்
சண்டாளர்களுக்கு சல்யூட் அடிப்பதும்
சரித்திர நாயகர்களின் பண்பல்ல!

கதிகலங்கவில்லை கர்ம வீரர்கள்!
அவர்கள்
காத்திருப்பது களமிறங்கத்தான்!

எங்களின் மயான அமைதிக்கு
கோழைத்தனம் என்பது பொருளல்ல!
குமுறும் எரிமலை நாங்கள்!

அக்னி பிழம்பாய்!
சுழன்று வீசும் சூறாவளியாய்!
கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாய்!
சுட்டெரிக்கும் சூரியனாய்!
கிளர்ந்தெழுவோம் ஒருநாள்!

எங்களின்
உணர்ச்சிகள் என்றென்றும்
உருக்குலையாது!

-ஆயிஷா மைந்தன்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-48742867016954073352010-05-22T16:35:00.004+04:002010-05-22T16:41:22.225+04:00காலம் கடந்து... உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!

வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!
- யாசர் அரஃபாத் பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-9100461437865096422010-04-07T22:24:00.002+04:002010-04-07T22:30:25.760+04:00உலக சுகாதார தினம்
விமானத்தில் வீசியெறிந்த குண்டுகள்
இரத்த சகதியாக்கின எம் வீதிகளை

சுதந்திரமாக சுவாசித்த காற்றுக்கூட
சுகாதாரமற்றுப் போனது

சிதறிய துகள்கள் எம் விழிப்படலத்தை
கரும்படலமாக மாற்றியது

வெடி ஓசையின் வேள்வியில்
எம் கேள்விப்புலனும் பறிபோனது

கருவறை கூட கந்தக நிலமானது
சடலங்களின் சங்கமத்தில்
சனநாயகம் மலந்ததாம்

குற்றுயிரும் குருதியுமாய்
உறுப்பிழந்த குழந்தைகள்

இது பிறப்பின் ஊனம் அல்ல
ஏகாதிபத்தியம் எம்மீது
கொண்ட வெறுப்பின் ஈனம்

குடலை அறுக்கும் பசியினால்
குப்பைத்தொட்டியில் நாயுடன்
குடுமிப்பிடி சண்டையிட்டவன்

கிடைத்த உணவை
உண்ண நினைத்தபொழுது உள்ளத்தில்
நிழலாடியது இன்று
உலக சுகாதார தினம் என்று
-ஆயிஷா மைந்தன்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-18974913938061213022010-03-18T14:07:00.003+04:002010-03-18T14:23:47.660+04:00காலம் ரொம்பவும் மாறிப்போச்சு
காலம் ரொம்ப மாறிப்போச்சு

ஆமாம், ரொம்பவும் நாறித்தான் போச்சு

அம்மிக்கல் ஆட ஆட்டுரல் நின்றது அன்று

ஆட்டுரல் ஆட அம்மிக்கல் நிற்கிறது இன்று

காலம் ரொம்ப மாறிப்போச்சுஆமாம்,

ரொம்பவும் நாறித்தான் போச்சு

ஆற்றங்கரையை சுற்றியோரல்லாம்

ஹைடக் சன்னியாசிகளாக
கழனியில் கிடந்தவர்களெல்லாம்

கார்ப்பரேட் சாமியார்களாக

காலம் ரொம்ப மாறிப்போச்சு ஆமாம்,

ரொம்பவும் நாறித்தான் போச்சு

இழி பிறவிகளெல்லாம் துறவிகளாக

ஆசாமிகளெல்லாம் சாமிகளாக

காலம் ரொம்ப மாறிப்போச்சு ஆமாம்,

ரொம்பவும் நாறித்தான் போச்சு

வனவாசம் சென்றவர்கள்

சகவாசம் தேடுகிறார்கள்
’ஆசி’யை வழங்கியோரெல்லாம்

’வேசி’த்தனம் புரிகிறார்கள்

காலம் ரொம்ப மாறிப்போச்சு

ஆமாம், ரொம்பவும் நாறித்தான் போச்சு

அருளை வேண்டியவர்கள்

பொருளை கேட்கிறார்கள்

ஆசையைத் துறந்தவர்கள்

காசை கறக்கிறார்கள்

காலம் ரொம்ப மாறிப்போச்சு

ஆமாம், ரொம்பவும் நாறித்தான் போச்சு

அம்பிகளெல்லாம் கம்பியை நீட்டினர்

நம்பியோரெல்லாம் வெம்பிப் போயினர்

மெய்ஞானமெல்லாம் பொய்ஞானம் தானோ

இப்போ பாவிகளெல்லாம் சுவாமிகள் தானா?

காலம் கடந்தாலும் ஞானம் பிறக்குமா?

காலம் ரொம்ப மாறிப்போச்சுஆமாம்,

ரொம்பவும் நாறித்தான் போச்சு

பிரச்சனையும் ஆறிப்போச்சு.

ஆக்கியோன்:ஆயிஷா மைந்தன்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-31200482060753703472010-03-16T22:23:00.006+04:002010-03-16T22:42:00.719+04:00வருமடா எங்களுக்கு வசந்த காலம்

நித்தம் நித்தம் ஒரே சப்தம்!
எப்போதுமே வெடி விளக்கால்
பிரகாசமாய் இருக்கும் நாடு !

அகதிகளாய் வந்தவர்களை
அரவணைக்கத்தான் அன்பளிப்பாக
அவர்களுக்கே அகதிகள் முகாம்!

எல்லா குழந்தைகளும் தாய் பாலுக்கு அழுவும்போது
அங்கே மட்டும் குழந்தை தாய்க்காக அழுகின்றன !

கலங்கித்தான் போவான் ராணுவ வீரனும்,
அணு ஆயுத பீரங்கி முன்னே
அசராமல் கற்களை கொண்டு எறியும் ஒரு கூட்டம்!

சின்ன குழந்தைகளும் கற்களைக் தூக்கிக் கொண்டு
களத்திற்கு செல்கின்றன! - மடையர்கள் இவர்களுகென்னத் தெரியும்
மார்க்கம் எங்களுக்கு எவ்வாறு போதிக்கப் பட்டுள்ளது என்று!!

வருமடா எங்களுக்கு வசந்த காலம் - தகவலை
தந்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார் எங்கள்
தலைவர்!!!

காலம் வரும்,- கல்லும் ,மரமும்
சாட்சி சொல்லுமடா என் பின்னே ஒரு கயவன் உண்டு என்று!!

அப்போது உன் குரல் வலையை அறுக்க வேண்டுமடா
என் பிள்ளை... அதற்காகத்தான் ஓடுகிறேன்
என் மழலையை தூக்கிக் கொண்டு!!!!

கவிதை- யாசர் அராபத்

பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-47277878886102413212010-03-04T14:09:00.003+04:002010-03-04T14:14:44.329+04:00வெத்து வேட்டாய் இருப்பதை விட...கொலை வெறியோடு
களை எடுப்பதாக எண்ணி
எங்களை நோக்கி ஒரு கூட்டம்!

உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்
பாதிக்க பட்டவரே பயங்கரவாதியாக !!
வெறிகொண்ட கூட்டத்தின் நடுவே
பறிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அபலை சமுதாயம்!!

இல்லாமல் ஆக்க; இருக்க வேண்டிய முதல் அடையாளம்
இஸ்லாமியனாக இருப்பது!!

நம் பலம் படுத்தப் படுக்கையாகி விட்டதால்
வருபவனெல்லாம் கால் துடைத்து விட்டுச் செல்லும் மிதியடியாக!!

அமைப்பு என்கின்ற பெயரிலே
ஆளுக்கொரு மூலையிலே!!

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நம் துடிப்பு
மறக்க முடியாத நாள் பாபரி இடிப்பு!!

செத்துப்போன சுயமரியாதையை மீட்டெடுப்பது எப்போது;
வெத்து வேட்டாய் இருப்பதை விட
வெடித்து விடுவதே சிறப்பு!!

மாநபியின் போதனைகள்
வாயோடு நின்றதினால் வந்த வினை;
உருக்கி உள்ளத்தில் விட்டால் உயரும் நம் நிலை!!! (இன்ஷா அல்லாஹ்)
கவிதை:யாசர் அரஃபாத்
source:மின்னஞ்சல்பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-25031439053708248692010-02-15T14:02:00.004+04:002010-02-15T14:22:02.949+04:00நெஞ்சுக்குள் ஒரு நெருடல்!
நெஞ்சுக்குள் ஒரு நெருடல்!
எப்போதுமே இல்லாத அழுத்தம்
இப்போது என் உள்ளத்தில்!

ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும்;
கொட்டிய மேளத்துடன்
தட்டிய கைகளுடன் சற்றே
தொலைவில் ஒரு கூட்டம்!

சிலைகளை உடைக்க
பல தலைகள் அங்கே!
வாங்கி வந்த மாலையுடன்
வரவேற்க வாசலிலே நாங்கள்!

எப்படி வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளுங்கள்
இதற்க்கு பெயரை - பயம் என்றோ ; பாதுகாப்பு என்றோ!!

இழித்த முகமாக இருந்தாலும்
இதயத்தில் ஒரு தவிப்பு,
இறுதிக்கட்ட ஈமானில் ;
வெறுத்தும் ஒதுங்க முடியவில்லையா?

ஒத்துழைக்கா விட்டால்
ஒடுக்குகிறார்கள் !
ஓராமாய் நின்றாலும்
உறசுகிறார்கள்!!

வலியுடன் வேறு வழி இல்லாமல்
மாலையுடன் !!

உறுத்திய உள்ளத்திற்கு
நானே கூறிய ஆறுதல்;
உடைப்பது நீயாய் இருந்தால் என்ன;
அவனாய் இருந்தால் என்ன;
"கரு" உடைப்பது தானே?

இப்படியாய் ஆடும் என் மனதிற்கு
மின்னலாய் ஒரு வெட்டு

இப்படியே என் பிள்ளைகளும் தூக்குமோ மாலையை?
வாழப்போகும் தலைமுறைக்கு இதுதான்
என் வழி முறையோ?

காலம் போனபின் என் வீட்டு
கதவை தட்டுவார்கள் கோவிலுக்கு நிதி என்று!
பின்னொரு நாளில் கடாய் வெட்ட காசு!

யுத்தத்திலும் அதனால் ரத்தத்திலும்
உறைந்து போன உத்தம நபி தோழர்கள் இதற்க்கா?

வறண்டு போன வயிறுடன்
முரண்டு பிடித்தது இதற்க்கா?

உயிரையே இழந்தாலும்
ஒரு முறை கூட சாய்ந்ததே இல்லையே
அந்த சஹாபாக்கள்!

மார்க்கம் சொல்லியதை மறந்து இப்படி
மாலையோடா நிற்பது?
தூக்கிய மாலையை தூர எறிந்துவிட்டு
மெதுவாய் நகர்ந்தேன் - அழுத்தமான முடிவுடன்!

மீண்டும் ஒரு முறை வேண்டினேன் என் இறைவனிடம்
"அவுது பில்லாஹி மினஸ் சைத்தான் நிர்ரஜிம்"

கவிதை:யாசர் அராபத்
source:சகோதரர் அனுப்பிய மின்னஞ்சல்
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-61395929062305176212010-01-14T15:22:00.003+04:002010-01-14T15:36:55.874+04:00பாலைவன பரிதவிப்பு!
பாலைவன பனியில் நனைந்துகொண்டே நடந்துபோது
பொங்கிவந்த மனகுமுறலை பொறுத்திடமுடியாமல்

வெளிறிக்கிடந்த வானத்தையே வெறித்துபார்த்து

வெதும்பிகரைந்தது கண்ணீர்

பத்துக்கு பதிமூன்றை நம்பி

இருந்தெல்லாம் விற்று போதாகுறைக்கு

பத்துக்கு பதினைந்தாக வட்டிக்கும் வாங்கி

வெளிநாட்டுக்கு வேலைக்கு வந்தால்

இன்று போகுமோ வேலை நாளை போகுமோ

என்ற நிலைக்கு தள்ளப்பட்டு

அடுத்ததுநானோ அடுத்ததுநானோ என

காலையில் வேலைக்குபோகும் மனம் கலங்கியபடி

ஒவ்வொருநாளும் பொழுதுபோக்கும் அவஸ்தை

அனலில் புளுவாய் துடித்தபடி

குடும்பச்சுமை கடன்சுமை இதற்கு

நடுவே வேலைகள் பறிபோகும் நிலை

என்னசெய்வது என்னசெய்வது என்றெண்ணியபடியே

இருதலைக் கொள்ளியாய் தவித்திடும் மனது

சொட்டச்சொட்ட பனியில் நனைந்தபோதும்

நெஞ்சுக்குள் மட்டும் பற்றி எறிகிறது நெருப்பு

சோறுபோட்ட நாடு சுகம் பெறுமா -இல்லை

சுமைகளின் பாரம் கூடிப்போகுமா?

எல்லாம் வல்ல இறைவன் இருள்நீக்கி

அருள்புரியவேண்டும்

இன்னல்களை போக்கி

மகிழ்ச்சியை தந்திடவேண்டும்..

மலிக்கா

source:நீரோடை

பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3856950383757827212.post-5762866610735626842009-12-10T14:09:00.005+04:002009-12-10T17:40:36.666+04:00கோடை குளிருமா!..? வாடை வருடுமா!..?

வாழ்வைத் தேடி வயல்வரப்புகளை

விற்றுவிட்டு வந்த நாங்கள்

வறுமையை போக்க வாலிபத்தை

தொலைத்து வீடு திரும்பும்போது

வயோதிகத்தையும் வியாதியையும்

கொண்டுசெல்லும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!

கோடைவெயில் கொடூரமாய்

கொழுந்துவிட்டு எறிய –அதன்

கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி

குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக

கட்டிடம் கட்டும் எங்களுக்கு

கோடையென்ன வாடையென்ன!

கண்ணுக்கெட்டிய தூரம்வரை

கானல்நீர் கரைபுரண்டு ஓட

உச்சிமுதல் பாதம்வரை

உதிரம் வியர்வைகளாய் நனைய

சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி

களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!

அதிகாலை குளிரில்

நாடியெல்லாம் நடுநடுங்கி

நரம்புகள் விறைத்துக்கொள்ள

சாலைகளை சுத்தப்படுத்தி

அடுத்தவர்களின் அசிங்கங்களை

அப்புறப்படுத்தும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!

வாடைக்காற்று வதைப்படுத்த

வாதநோய் வருத்தப்படுத்த

எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா

[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டுபிளாஸ்டிக் தனியே,

தகரடின் தனியே, என பிரித்தெடுக்கும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!

பாலைவமணலிலே!

புழுதிபறக்கும் அனலிலும்

உறையவைக்கும் குளிரிலும்

ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!

நாங்களும் காத்திருக்கிறோம்

எதிர்பார்த்திருக்கிறோம்!!!

கோடை என்றாவது குளிருமென்றும்

வாடை என்றாவது வருடுமென்றும்...

கவிதை:மலிக்கா

source:நீரோடை
பாலைவனத் தூதுhttp://www.blogger.com/profile/17341814533785992154noreply@blogger.com0