வர்த்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வர்த்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 ஜூலை, 2010

இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 47.01 ஆக இருந்தது. நேற்று வர்த்தக நேர முடிவின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46.90 / 91 ஆக இருந்தது.

இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் அமெரிக்க டாலரின் ‌தேவை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக பாரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
read more...