அன்பார்ந்த வாசகர்களே!
நாம் ஏற்கனவே அறிவித்தபடி நமது வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக "தூதுஆன்லைன்.காம்" என்ற நமது இணையதளத்தைத் துவக்கவுள்ளோம். (http://www.thoothuonline.com/)
இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச்-15) இந்திய நேரப்படி இரவு 9 மணியளவில் இதன் துவக்க விழா நடைபெறவிருக்கிறது.
பாலைவனத் தூது வலைப்பூ இன்று இரவு முதல் தூது ஆன்லைன்.காம் என்ற இணையதளமாக செயல்படத் துவங்கும்.
ஆகவே பாலைவனத் தூதின் நியூஸ் லெட்டரை மின்னஞ்சல் மூலம் பெற்றவர்கள், தூது ஆன்லைன்.காம்-ன் நியூஸ் லெட்டரை பெற http://www.thoothuonline.com/ தளத்திற்குச் சென்று Subscribe to Our News Feed என்பதை க்ளிக் செய்து உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துகொள்ளுங்கள்.
பாலைவனத் தூது வலைப்பூ வழங்கி வரும் உள்நாட்டுச் செய்திகள், உலகச் செய்திகள், கட்டுரைகள், விமர்சனங்கள், சிந்தனைக்கு, மனதோடு மனதாய்..., மீடியா உலகில் முஸ்லிம்கள் தொடர்,... போன்ற அனைத்து அம்சங்களோடு, இன்னும் சில புதிய பகுதிகளும் "தூதுஆன்லைன்.காம்" இணையதளத்தில் புதுப்பொலிவுடன் இடம் பெறவிருக்கிறது.
பாலைவனத் தூதுவின் இந்தச் சாதனை, அது அடைந்துள்ள வளர்ச்சி என்பது வல்ல இறைவனின் பெருங்கருணையினாலும், வாசகர்களாகிய உங்களின் பேராதரவினாலும் மட்டுமே சாத்தியமானது என்பதை மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
உங்கள் பேராதரவைத் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

தூது ஆன்லைன்.காம் பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் தங்களின் ஆலோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி editor@thoothuonline.com
தூது குடும்பம்
6 கருத்துகள்: on "பாலைவனத்தூது வாசகர்களுக்கு தூது குடும்பத்தின் வேண்டுகோள்!"
Masha Allah,
Go Ahead.....
தங்கள் தூது இணையதளம்(முஸ்லிகள் விழிப்புனர்ச்சி) மிக பெரிய வளர்ச்சியடைய இறைவனிடம் துஆ செய்கின்றேன், அன்புடன் தண்ணீர் ஜாபர்
பாலைவணதூது நிற்வாகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின்புதிய தளமான http://www.thoothuonline.com என்று அப்லை செய்தால் பாலைவணதூது ஹோம் பேஜ்தான் திரக்கிறது. காரணம் சரிசெய்யவும்.
ALAHAMDHULILLAH
Melum Athippaduthavum...
where is prize distribution photos?
What about the paalaivanthoothu.tk ?
கருத்துரையிடுக