கெய்ரோ,பிப்.10:எகிப்தில் நடந்துவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு பரிகாரம் காண ஆத்மார்த்தமான பேச்சுவார்த்தையும், அமைதியான முறையிலான ஆட்சி மாற்றமும் தேவை என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் உமர் சுலைமானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
30 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் அவசரச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எகிப்து:ஆத்மார்த்தமான பேச்சுவார்த்தை தேவை - பான் கீ மூன்"
கருத்துரையிடுக