பாலைவனத் தூது அதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி ஒன்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்திருந்தது.
கட்டுரைப் போட்டியின் தலைப்புகள் வருமாறு:*இந்தியா: தீவிரவாதத் தாக்குதல்களும் திரைமறைவுச் சதிகளும்
*இணையத்தில் முஸ்லிம்கள்: சாதனையா? வேதனையா?
*நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்னைகளும் சவால்களும்
வாசகர்கள் அத்தனை தலைப்புகளிலும் பரவலாகக் கட்டுரைகளை அனுப்பித் தந்தார்கள். பல கண்ணோட்டங்களில் கட்டுரைகள் வந்திருந்தன. அல்ஹம்துலில்லாஹ்.
எமது நடுவர்கள் கீழ்க்கண்ட நபர்கள் எழுதிய கட்டுரைகளைப் பரிசுகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள்:
முதல் பரிசு (மூன்று கிராம் தங்க நாணயம்):
ஜனாபா லறீனா அப்துல் ஹக்
ஜனாபா லறீனா அப்துல் ஹக்
தம்மாம், சவூதி அரேபியா
இரண்டாம் பரிசு (இரண்டு கிராம் தங்க நாணயம்):
ஜனாப் ஆசிஃப் இப்றாஹீம்
திருச்சி
மூன்றாம் பரிசு (ஒரு கிராம் தங்க நாணயம் மூவருக்கு):
1. ஜனாப் முத்தஸிர் அஹமது
பரங்கிப்பேட்டை
2. ஜனாப் முஹம்மது ஹாலித்
துபை
இரண்டாம் பரிசு (இரண்டு கிராம் தங்க நாணயம்):
ஜனாப் ஆசிஃப் இப்றாஹீம்
திருச்சி
மூன்றாம் பரிசு (ஒரு கிராம் தங்க நாணயம் மூவருக்கு):
1. ஜனாப் முத்தஸிர் அஹமது
பரங்கிப்பேட்டை
2. ஜனாப் முஹம்மது ஹாலித்
துபை
3. ஜனாப் பக்கீர் முகைதீன்
கல்லிடைக்குறிச்சி
பரிசுகள் துபாயில் நடைபெறும் ஒரு விழாவில் வழங்கப்படும். விழாவுக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் பரிசுகள் அனுப்பித் தரப்படும்.
எமது அழைப்பினை ஏற்று கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட அத்துணை வாசகர் பெருமக்களுக்கும் பாலைவனத்தூது ஆசிரியர் குழு தனது நன்றியை உரித்தாக்குகிறது.
அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும், உங்களின் பேராதரவாலும் பாலைவனத்தூது வளர்ச்சியடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு சாட்சி.
ஒரு மகிழ்ச்சியான செய்தி!
எமது வளர்ச்சியின் அடுத்த கட்டமாக பாலைவனத்தூது 'வலைப்பூ' என்ற நிலையிலிருந்து 'தூதுஆன்லைன்' என்ற பெயரில் 'இணையதளமாக' மாறுகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எமது இணையதள முகவரி: http://www.thoothuonline.com/ அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. இன்ஷா அல்லாஹ் விரைவில் அது ஆரம்பிக்கப்படும் தேதி அறிவிக்கப்படும். தொடர்ந்து உங்கள் ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கின்றோம்.
மீடியா உலகில் எங்களின் இந்தச் சிறு முயற்சியை ஏற்று, வல்ல அல்லாஹ் அதற்கான நற்கூலியை நிரப்பமாக வழங்கிடுவதற்கு எங்களுக்காக துஆச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-ஆசிரியர் குழு
11 கருத்துகள்: on "பாலைவனத் தூது நடத்திய கட்டுரைப் போட்டி பரிசுகள் அறிவிப்பு!"
neenda kaalamaaga ethirpaarthathu. Enakku parisu kidaikkavillai :(. irunthalum thoothu kudumbaththin valarchikaaga manasaara vazhthugiren. verri perravargalukkku vazhthukkal.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த தீர்ப்பு..
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
முஹம்மது பைசல்
தங்கம் விலை ஏறிப்போச்சு முன்னாடியே கொடுத்திருந்தா காசு மிச்சமாயிருக்கும்.வெற்றிப்பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.மேலும் வருடந்தோறும்....(இதுவே லேட்)..sorry.
ASSALAMU ALAIKUM BROTHERS. HOW ARE YOU.
பாலைவனத் தூது இணணயதளம் நடத்திய கட்டுரை போட்டி முடிவுகள்!! வாழ்த்துக்கள் : உங்களது பணிகள் சிறக்க எங்களது வாழ்த்துக்கள் அன்புடன் ஆசிரயர் புதிய தென்றல். www.sinthikkavum.net
ungala
தொடரட்டும் பாலைவனதூதின் பணி.
vaalthukkal ungal pani menmeelum sirakka
azhar
www.muthupet.org
அல்ஹம்துலில்லாஹ்! பாலைவனதூதுவின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம். -முஹம்மது ஸாலிஹ்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பாலைவனதூதுவின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.
Nazeerஅல்ஹம்துலில்லாஹ்! பாலைவனதூதுவின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Nazeer.PPM
பாலைவனத்தூது ஒரு சிறிய செய்திசுற்றறிக்கையாக தொடங்கப்பட்டு இன்று உலக நாடுகளிள் பல ஆயிரம் மக்கள் எதிர்பார்போடு படிக்கக்கூடிய தின செய்தி பெட்டகமாக வலம் வருவது கண்டு மகிழ்ச்சியே பாலைவனத்தூது பரிணாமவளர்ச்சியடைந்து தூதுஆன்லைனாக வலம்வரப்போதும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது இப்பணி தொர்ந்து வெற்றியடைய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
அபு ஃபஹீம்
ரியாத் -சவுதி அரேபியா
கருத்துரையிடுக