18 நவ., 2009

காஸர்கோடு துப்பாக்கிச்சூடு: நீதி விசாரணை நடத்தப்படும், கேரள முதல்வர் அறிவிப்பு

காஸர்கோட்டில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையைத்தொடர்ந்து போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்தார்.

இது சம்பந்தமாக கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் நீதிவிசாரணைக்கு சிபாரிசுச்செய்யப்பட்டது. இதற்கிடையே காஸர்கோட்டில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு தவிர்க்கமுடியாத ஒன்று எனக்குறிப்பிட்டார். இது சம்பந்தமாக தொடர்புடைய எந்த விசாரணைக்கும் அரசு தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸர்கோடு துப்பாக்கிச்சூடு: நீதி விசாரணை நடத்தப்படும், கேரள முதல்வர் அறிவிப்பு"

கருத்துரையிடுக