பீஜிங்:உலகிலேயே அதிவேக ரெயில்வே லிங்கின் பணிகள் சீனாவில் துவங்கியது. குவான்லூ, உஹான் ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த ரெயில்வே லைனில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில் தனது ஓட்டத்தை துவக்கவிருக்கிறது.
1069 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆகும் கால அளவு தற்போது 7 மணிநேரமாக உள்ளது. இது இனி 3 மணிநேரமாக சுருங்கப்போகிறது. இந்த மாதம் நடத்திய சோதனை ஓட்டத்தில் மணிக்கு 394.2 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனையை படைத்துள்ளது இந்த ரெயில்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "உலகிலேயே அதிவேக ரெயில்வே லிங்க்- சீனாவில் பணி துவங்கியது"
கருத்துரையிடுக