
சிதறிய உடலின் பாகங்கள் சுற்றுமுள்ள பகுதிகளில் கிடந்தன. ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.சிரியாவின் தலைநகரான டமாஸ்கசிற்கு சமீபத்திலிலுள்ள சயிதா அல் ஸைனப் என்ற பிரதேசத்தில்தான் இவ்வெடிவிபத்து நடந்தது.
புண்ணியஸ்தலத்திலிருந்து 500 மீட்டர் தூரமுடைய பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்பும்போதுதான் இவ்விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சிரியா ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது. புனித இடத்திற்கு பயணம்செய்த பயணிகள் சமைப்பதற்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் வெடித்து இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாமென ஹிஸ்புல்லாஹ் தொலைக்காட்சி சானலான அல் மனார் தெரிவிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிரியா: பஸ்ஸில் வெடி விபத்து ஏராளமானோர் மரணம்"
கருத்துரையிடுக