
நீதிபதி கிருஷ்ணராஜா முன்பு ஆஜரான சாட்சிகளில் மேலும் 3 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். முக்கிய சாட்சிகள் அடுத்தடுத்து பல்டியடிப்பதால் வழக்கிலிருந்து சங்கராச்சாரியார் விடுதலையாகி வழக்கம்போல் அருளாசி வழங்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
source:inneram
0 கருத்துகள்: on "சங்கராச்சாரியார் விரைவில் விடுதலை?"
கருத்துரையிடுக