20 ஏப்., 2010

ராம ஜென்ம பூமியில் மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' - அஷோக் சிங்கால்

'ராம ஜென்ம பூமியில்' மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.

சூரத்தில் நடந்த குருக்குல் விழாவில் கலந்துக்கொள்ள வந்தபோது அஷோக் சிங்கால் இதனை பேசியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் VHP தலைவர் பிரவீன் தொக்காடியாவையும் SIT விசாரனை நடத்துவது ஹிந்துகளை மேலும் கோபமூட்டும். கோத்ரா சம்பவத்திற்கு ஹிந்துக்களின் எதிர் நடவடிக்கை வன்முறை அல்ல அது காந்திஜி காட்டிய அஹிம்சை போராட்டம் ஏனென்றால் அநீதியை சகித்துக் கொள்ளக் கூடாது என்று காந்திஜி கூறி இருக்கிறார்" என்று அவர் பேசியுள்ளார்.

"இந்தியாவில் கிறிஸ்த்தவ மிஷினரிகள் வெறும் 2% தான் உள்ளது ஆனால் அவர்களின் முக்கிய குறிக்கோள் அதிகப்பட்ச ஹிந்துக்களை மதம் மாற்றுவதே, ஜாதி வேறுபாட்டினை பயன்படுத்தி அவர்கள் அதிக பணம் திரட்டுகிறார்கள்.

இன்று மதம் மாறிய ஹிந்துக்களை தன் மதத்திற்கு திருப்பும் பணியை தீவிரமாக செய்யும் ஆசிமானந்த் மீது தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது. மதம் மாறிய பல ஹிந்துக்கள் தன் மத்திற்கு திரும்பும் வண்ணம் உள்ளனர்".என்று தனது உரையில் தெரிவித்தார்.
source:siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

2 கருத்துகள்: on "ராம ஜென்ம பூமியில் மஸ்ஜித் கட்ட முயன்றால் 'ஒட்டு மொத்த இந்தியாவும் குஜராத்தாக மாறும்' - அஷோக் சிங்கால்"

Mohamed Ismail MZ சொன்னது…

அசோக்சிங்காலுக்கு ஒரு எச்சரிக்கை: இந்திய முஸ்லிம்க்ளின் கைகள் சும்மா முறுங்கைகாய் பறித்துக்கொண்டு இருக்கும் என்று நினைக்கவேண்டாம் கூறி வைத்தால் நலமாக இறுக்கும்.

abulhassan சொன்னது…

Kelattu naye.. neeyellam kandiyai patri pesura!

கருத்துரையிடுக