21 ஏப்., 2010

ஈரான் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் சந்திக்கும் ஆற்றலுடையது- ஈரான் அமைச்சர்

'எங்கள் இஸ்லாமிய குடியரசின் ராணுவம் அனைத்து விதமான மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்கும் ஆற்றலுடையதாக மாற்றப்பட்டுள்ளது' என்று ஈரானின் துணை ராணுவ அமைச்சர் அஹ்மத் வாஹித் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, எங்கள் ராணுவ பலத்தை கூட்டுவதில், நாங்கள் வெற்றியை ஈட்டியது மட்டுமல்லாமல் நிறைய புதிய தயாரிப்புகளையும் ஈரான் சாதிக்கவுல்லதாக அவர் புகழுரைத்தார்.

இன்று அனைத்து விதமான ராணுவ ஆயுதங்களும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

ஈரான் ஒரு அஞ்சக்கூடிய நாடில்லை என்று நம் சக்திகள் நிரூபித்துல்லதாக - ஆயாதுல்லா ஹுசைன் உடனான சந்திப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
source:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரான் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் சந்திக்கும் ஆற்றலுடையது- ஈரான் அமைச்சர்"

கருத்துரையிடுக