
விமானத்தில் தீப்பிடிக்க துவங்கியவுடனேயே கீழே குதித்துள்ளார் உமர் ஃபாரூக். ஒரு குன்றின் மீதுதான் விமானம் நின்றது. அரை கிலோமீட்டர் நடந்தபிறகு ஊர்வாசிகள் இவரை காப்பாற்றினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Home
இந்தியா
'உயிர் தப்பியது இறைநாட்டத்தால்'- உயிர்தப்பிய உமர் ஃபாரூக்
0 கருத்துகள்: on "'உயிர் தப்பியது இறைநாட்டத்தால்'- உயிர்தப்பிய உமர் ஃபாரூக்"
கருத்துரையிடுக