
நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 24ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் யுகியா அமநோ உடன் தொலைப்பேசி மூலம் உரையாடிய போது, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனமும், தொடர்புடைய தரப்புகளும் அணு எரிப்பொருள் பரிமாற்றத் திட்டம் பற்றி மதிப்பிட்டு வருவதை கேள்விபட்டதாக பான் கி மூன் தெரிவித்தார்.
CRI
0 கருத்துகள்: on "ஈரானின் அணு எரிபொருள் பரிமாற்ற உடன்படிக்கை தொடர்பாக பான் கி மூனின் கருத்து"
கருத்துரையிடுக