22 மே, 2010

எல்லாம் இரண்டு விநாடிகளில்

மங்களூர்:'எல்லாம் இரண்டு விநாடிகளில் முடிந்துவிட்டது' என விமானவிபத்தில் உயிர்தப்பிய இஸ்மாயீல் அப்துல் சத்தார் கூறுகிறார்.

'ஏர்க்ராஃப்டின் இடது புற வாசல் திறந்துக்கிடப்பதைக் கண்டு அதன் வழியாக நான் குதித்து தப்பினேன். கூடவே இரண்டு பேரையும் அவர்களின் உயிரைக் காப்பாற்ற வெளியே தள்ளினேன்' என்கிறார் அவர்.

அப்துல் சத்தார் தற்பொழுது கஸ்தூர்பா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எல்லாம் இரண்டு விநாடிகளில்"

கருத்துரையிடுக