19 மே, 2010

அழிவின் விளிம்பில்...

ருமேனியாவின் கருங்கடல் பகுதியில் உள்ள 'மமையா' கடற்கரை பகுதியின் அழகிய தோற்றத்தை பறைசாற்றும் இந்த படம் 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்டது.​

அடுத்த 20 ஆண்டுகளில் இந்த கடல்பகுதி முற்றிலுமாக அழிந்து போகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.​

கடந்த 45 ஆண்டுகளில் 5,440 ஏக்கர் நிலப் பகுதி கடலில் மூழ்கியுள்ளது.​ 173 ஏக்கர் பரப்பில் புதிய மணல் பரப்பு உருவாகியுள்ளது என்று கடல் ஆராய்ச்சி நிபுணர் சிமோன் நிகோலெவ் தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அழிவின் விளிம்பில்..."

கருத்துரையிடுக