மனித மலத்தை அள்ளுவது இன்றும் தொடர்கின்றது. 14 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இதனை செய்து வருகின்றனர்.
மனித மலத்தை அள்ளுவதும், சுமப்பதும் 1993-ல் சட்ட விரோதமாக்கப்பட்டது. இருந்தும் ஒரு பலனும் இல்லை.ஏட்டளவிலேயே அந்தச் சட்டம் உறங்குகிறது.
இவர்களில் பலரும் மலத்தை நீண்ட தூரம் சுமந்து செல்லும் அவலம் நீடிக்கின்றது. இதில் இன்னொரு கொடுமை என்னெவெனில் இந்த வேலை செய்வதில் 95 சதவீதத்தினர் பெண்கள்.
ஜாதிக் கொடுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இந்த வேலையைச் செய்யும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
(மனு சாஸ்திரப் படி தீண்டத்தகாத ஜாதிகள் செய்ய வேண்டிய 15 தொழில்களில் இதுவும் ஒன்று.)
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "இப்பொழுதும் மலம் அள்ளும் தொலிலாளர்கள் 14 லட்சம் பேர்"
கருத்துரையிடுக