மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சூ கீ தனது 65 வது பிறந்தநாளை வீட்டுச் சிறையில் கழித்தார்.உலகம் முழுவதும் அவரை விடுதலை செய்யும்படி மியான்மர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
மியான்மரின் இரானுவ அரசு கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆங் சூ கீ யை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது. வரப்போகும் தேர்தலில் பங்கு பெறவும் அவருக்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆங் சூ கீ யின் கட்சி 1990 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது ஆனால் ஆட்சியமைக்க அனுமதிக்கபடவில்லை.
0 கருத்துகள்: on "வீட்டுச் சிறையில் 65 வது பிறந்த நாளை கழித்த ஆங் சூ கீ. விடுதலை செய்ய மக்கள் கோரிக்கை"
கருத்துரையிடுக