புதுடெல்லி:வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது.
இதனை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தற்பொழுது இதனை பரிசீலிக்க இயலாது எனவும், பின்னர் இதனைக் குறித்து ஆலோசிக்கலாம் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடுச் செய்திருந்த தலைமைச் செயலாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதிப்பட கூறியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து வாழ்பவர்களை மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பில் உட்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்திரமாக வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் உட்படுத்தப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "வெளிநாட்டு வாழ் இந்தியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் பதிவுச்செய்ய இயலாது- மத்திய அரசு"
கருத்துரையிடுக