ஜுலை.24:பெல்ஜியம் நாட்டில் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக சுமார் 520 பொதுமக்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை முதல் வாரம் வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு மக்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான ஆய்வொன்றை நடத்தியபோது அதிக வெப்பநிலையால் மக்கள் பலியாவது தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்: on "பெல்ஜியம் நாட்டில் அதிக வெப்பநிலை: 520 பேர் பலி"
கருத்துரையிடுக