அகமதாபாத்,ஜூலை30:பிரபல குற்றவியல் வழக்கறிஞர் K.T.S.துள்சி சிபிஐ க்காக செளஹ்ராபுதீன் வழக்கில் வாதாடுவார் என்று அரசுத் தரப்பு கூறியுள்ளது. ராம் ஜெத்மலானிக்கெதிராக K.T.S.துள்சியைக் களமிறக்கியுள்ளது சிபிஐ.செளஹ்ராபுதீன், அவருடைய மனைவி கெளசர் பீ ஆகியோரைக் கொன்று குவிப்பதற்கு உத்தரவிட்டார் குஜராத் முன்னாள் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷா. ஃபாசிச பயங்கர கொடூரங்களின் ஒரு சாம்பிள்தான் இது, இன்னும் பலகொடூரங்கள் வெளிச்சத்திற்கு வரும், சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று நடுநிலையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்: on "செளஹ்ராபுதீன் வழக்கு ஜெத்மலானிக்கு எதிராக துள்சி"
கருத்துரையிடுக