துபாயில் மக்களின் இரக்க குணத்தை தவறாக பயன்படுத்தி பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக புதிய போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக 27/7 தொலைபேசி சேவை கொண்ட 60 போலீஸ் படைகள் துபாய் முழுவதும் ரோந்துப் பணிகளில் ஈடுபடும்.
"போலீஸ் படைகளானது பிச்சைகாரர்கள் அதிகமாக கூடும் இடங்களான பள்ளிவாசல்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நிலை நிறுத்தப்படும்" என ப்ரிகடீர் ஹாலித் அழ மன்சூரி தெரிவித்தார்.
பிச்சைகாரர்கள் குறிப்பிட்ட சீசன்களில் மக்களின் இரக்க குணத்தை பிச்சை எடுப்பதற்கு வாய்ப்பாக தவறாக பயன்படுத்துகிறார்கள்.
பிச்சை எடுப்பதை தவறாக பயன்படுத்துவது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீஸ் முயலும்.
மேலும் விசிட் விசாவில் வந்து இங்கு பிச்சை எடுப்பதில் ஈடுபடுபவர்களை தடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
பிச்சை எடுப்பதை தவறாக பயன்படுத்துபவர்களைப் பற்றி பொது மக்கள் ரிப்போர்ட் செய்ய 8004438 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்: on "துபாயில் பிச்சை எடுப்பதை தடுக்க புதிய போலீஸ் படைகள்"
கருத்துரையிடுக