துபாய்:விஸ்ஸாம் அல் ஜாயூஸி என்ற 36 வயது ஃபலஸ்தீன இளைஞர் துபாயிலிருந்து லண்டன் வரை சுமார் 40,000 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார். இந்த பயணத்தின் நோக்கம் காஸ்ஸாவில் மக்கள் படும் துன்ப துயரங்கள் குறித்து விழிப்புணர்வூட்டுவதும்,அந்த மக்களுக்காக நன் கொடைகள் பெறுவதும் ஆகும்.
இந்த பயணத்தில் 36 தலைநகரங்களுக்கு அவர் செல்வார். இதுவரை 40,000 டாலர் நன்கொடையாகப் பெற்றுள்ளார்.இந்த நன்கொடைகளை வைத்து காஸ்ஸாவில் சிறப்பு உதவிகள் தேவைப்படும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்படும்.
இவரது பயனத்தை (www.bmycharity.com/v2/goodwilljourney) என்ற இனையதளத்தில் நேரடியாக காணலாம்.

0 கருத்துகள்: on "துபாயிலிருந்து லண்டன் வரை காஸ்ஸாவுக்காக இரு சக்கர வாகனப் பயணம்"
கருத்துரையிடுக