கோலாலம்பூர்,ஆக23:மலேசியாவில் புறக்கணித்து கைவிடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 65 சிசுக்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.இதில் பலரும் மரணித்த நிலையிலிருந்தனர். இவ்வெண்ணிக்கை கடந்த வருடத்தை விட அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சராசரியாக 100 குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டன. கடைசியாக பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டன.துணிகளில் பொதிந்த சிசு ஒரு பையில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்தது.
இச்சம்பவத்தைக் குறித்து விவாதிக்க பாஸ் இஸ்லாமிய கட்சி அரசுசாரா நிறுவனங்களையும் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இணையதளத்தில் மோசமான காட்சிகள், மோசமான பாதுகாவலர், மேற்கத்திய கலாச்சாரத்தில் தீவிர ஈடுபாடு ஆகியவைதான் இப்பிரச்சனைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "மலேசியாவில் குழந்தைகளை கைவிடுவது அதிகரிக்கிறது"
கருத்துரையிடுக