ஸ்ரீநகர்,செப்.26:கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுக்காண மத்திய அரசு உருவாக்கிய எட்டு அம்ச திட்டத்தை ஹூர்ரியத் மாநாட்டு கட்சி நிராகரித்துள்ளது.
இது கண்ணில் மண்ணைத் தூவும் திட்டம் என ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் கிலானி தெரிவித்துள்ளார்.
கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண தான் எழுப்பிய எந்த கோரிக்கைகளும் இத்திட்டத்தில் இல்லை என அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், இதர அமைப்புகள் இத்திட்டத்தைக் குறித்து பதில் கூறாமல் மெளனம் சாதிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "எட்டு அம்ச திட்டம்:கிலானி நிராகரிப்பு"
கருத்துரையிடுக