பெங்களூர்,செப்.16:தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேராள ஆகிய தென்மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள மனிதஉரிமை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக முதன்முறையாக பெங்களூரில் மனிதஉரிமை ஆணைய நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு பெஞ்ச் நீதிமன்றங்களும், தனி கோர்ட்களும் விரைவில் தொடங்கப்படவுள்ளன. இதன் தொடக்க விழாவில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொள்வதாக இருந்தது. உடல் நலக்குறைவால் அவர் பங்கேற்வில்லை. எனினும் மனித உரிமை மீறல் தொடர்பான எல்லா வழக்குகளும் இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

0 கருத்துகள்: on "பெங்களூரில் முதல் தேசிய மனித உரிமை ஆணைய நீதிமன்றம்"
கருத்துரையிடுக