பாக்தாத்,செப்.8:போர் நடவடிக்கை கடந்த மாதத்துடன் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பொழுதிலும், ஈராக்கில் ராணுவ நடவடிக்கை தற்பொழுதும் தொடர்கிறது.
நேற்று முன் தினம் ராணுவக் கூட்டத்தினருக்கிடையேநுழைந்த போராளிகள் மீது அமெரிக்க படையினர் துப்பாக்கிச்சூடுநடத்தினர். இரண்டு போராளிகள் பதுங்கியிருப்பதாக கூறப்பட்ட கட்டிடத்தின் மீது அமெரிக்க படையினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக லெஃப்டினண்ட் கர்னல் எரிக் ப்ளூம் தெரிவிக்கிறார்.
ஈராக் படையினருக்கு கட்டிடத்தில் நுழைய வழியை ஏற்படுத்துவதற்காக தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அவர் தெரிவித்தார். இத்தாக்குதலில் 15 பேர் மரணமடைந்து ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
ஈராக்கில் அடுத்த வருடம் இறுதிவரை நிலைப்பெற்றிருக்கும்அமெரிக்க ராணுவம் ஈராக் படையினருக்கு பயிற்சி அளிக்கமட்டுமே செய்யும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அமெரிக்கா ஈராக்கில் போரைத் தொடர்கிறது"
கருத்துரையிடுக