புதுடெல்லி,அக்.1:ஆதாரங்களும், ஆவணங்களும் பரிசோதித்து தீர்ப்பு வழங்குவதற்கு பதிலாக நம்பிக்கைத் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளதாக ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் பொதுச்செயலாளர் டாக்டர்.முஹம்மத் மன்சூர் ஆலம் தெரிவித்துள்ளார்.
எல்லா பிரச்சனைகளையும் தேசத்தின் அரசியல் சட்டத்திற்குள் நின்றுக்கொண்டு தீர்வு காணவேண்டும். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் அளிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
கடந்த அறுபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அமைதியும், சமாதானமும் தொடரவேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நீதிமன்றம் பரிசீலித்தது உண்மைகளையல்ல, நம்பிக்கையை - மில்லி கவுன்சில்"
கருத்துரையிடுக