லண்டன்,அக்.29:பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
டெய்லி மெய்ல், 28 அக்டோபர் 2010 ல் வெளியான செய்தி:

பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
கடந்த 2008-ம் வருடத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த பெயர் 2009 ல் அதுவரை முதன்மையாக இருந்து வந்த 'ஜாக்' மற்றும் 'ஹாரி' போன்ற பெயர்களை புறந்தள்ளிவிட்டு முதலாவது இடத்திற்கு உயர்ந்திருக்கின்றது.
2009ல் பிறந்த குழந்தைகளில் 7549 குழந்தைகளுக்கு இறைத்தூதரான 'முஹம்மது' (ஸல்) அவர்களின் பெயர் இடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளுக்கு இடும் பெயர்களில் 'முஹம்மது' என்ற பெயர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது"
கருத்துரையிடுக