ஹைதராபாத்,அக்.1:அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு பெஞ்ச் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அளித்துள்ள தீர்ப்பில் முஸ்லிம்கள் கோபத்தில் உள்ளார்கள். ஆனால் அது தெருக் கலவரமாக மாறாமலிருக்க கவனம் செலுத்தவேண்டும் என ஆந்திரமாநில மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அஸாஸுத்தீன் உவைஸி தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:நீதிமன்றம் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு கோபம் - அஸாஸுத்தீன் உவைஸி"
கருத்துரையிடுக