புதுடெல்லி,அக்.5:மலேகானில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லெஃப்டினண்ட் கர்னல் பி.எஸ். புரோகித்திற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது ஒரு பெருந்துயரை ஏற்படுத்திய குற்றம் (grievous offence) என்பதால் ஜாமீன் வழங்கவியலாது என நீதிபதிகளான டி.எஸ்.தாக்கூர் மற்றும் மார்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மலேகானில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ஏழுபேர கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: on "மலேகான் குண்டுவெடிப்பு:புரோகித்துக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு"
கருத்துரையிடுக