பாக்தாத்,அக்.25:ஈராக் ஆக்கிரமிப்பின் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டதற்கு எதிராக களமிறங்கியுள்ளார் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகி.
இவ்வேளையில் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்கு காரணம், புதிய அரசை உருவாக்கும் தனது முயற்சிகளை முறியடிப்பதற்காகும் என அவர் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால், போரைக் குறித்த உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என விக்கி லீக்ஸ் கூறுகிறது.
ஈராக் ராணுவம் சிறைக் கைதிகளை சித்திரவதைச் செய்தது தனது மேற்பார்வையிலாகும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈராக் ராணுவம் சட்டரீதியாகத்தான் செயல்பட்டுள்ளது. பாரபட்சமாக செயல்பட்டது என்ற கூற்று தவறாகும் என மாலிகி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ராணுவ ரகசியங்கள் லீக்:நூரி அல் மாலிகி கோபம்"
கருத்துரையிடுக