அஜ்மீர்,நவ.24:அஜ்மீர் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்ட இருவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றவாளிகளாக கருதப்படும் முகேஷ் வாஸ்னி, ஹர்ஷத்பாய் சோலங்கி ஆகியோரைத்தான் முதன்மை ஜுடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படையான ஏ.டி.எஸ் இருவரையும் குஜராத்தில் வைத்து கைதுச் செய்திருந்தது. 2002 குஜராத் பெஸ்ட் பேக்கரி கூட்டுப் படுகொலை வழக்கில் சோலங்கி குற்றவாளியாவார் என போலீஸ் தெரிவிக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:இரண்டு பேருக்கு நீதிமன்றக்காவல்"
கருத்துரையிடுக