டாக்கா,டிச.9:ரெயில்கள் நேருக்கு நேராக மோதியதில் பங்களாதேஷில் 19 பேர் மரணமடைந்தனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதிவேகத்தில் வந்த மகாநகர் கோதுலி எக்ஸ்ப்ரஸ் ரெயில் எதிரே வந்த சட்டாலா எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் மோதியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நார்சிந்தி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரண எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக துயர்துடைப்பு பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரெயில்கள் மோதியதில் இரு ரெயில்களிலும் ஏராளமான பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. காயமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பங்களாதேஷில் ரெயில்கள் மோதியதில் 19 பேர் மரணம்"
கருத்துரையிடுக