அபுதாபி,டிச.29:அபுதாபி நேசனல் ஆயில் கம்பெனி(அட்னாக்) அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுத்திகரிக்கப்படாத எண்ணையின் உற்பத்தியை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்க தீர்மானித்துள்ளது.
கச்சா எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கின் தீர்மானத்தின்படி யு.ஏ.இ கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கச்சா எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கின் தீர்மானத்தின்படி யு.ஏ.இ கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "யு.ஏ.இ கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது"
கருத்துரையிடுக