டெல்அவீவ்,டிச.20:காஸ்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் ஐந்து ஃபலஸ்தீன் போராளிகள் கொல்லப்பட்டனர்.
தியர் அல் பலாயில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஜிஹாத் மற்றும் பாப்புலர் ரெஸிஸ்டன்ஸின் உறுப்பினர்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர் என ஃபலஸ்தீன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீச்சு: ஐந்துபேர் படுகொலை"
கருத்துரையிடுக