அம்பாலா,டிச.11:பா.ஜ.கவின் உள்ளூர் தலைவர் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அம்பாலா உள்ளூர் தலைவரான சஞ்சய் சர்மாவின் மீது பாலியல் வன்புணர்வு, மோசடி, வேண்டுமென்றே காயமேற்படுத்துதல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை திருமணமான பெண்ணொருவர் சஞ்சய் சர்மாவின் மீது நக்கால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடல்ரீதியாக பயன்படுத்தியதுடன், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3.2 லட்சம் ரூபாயை மோசடியாக் அபகரித்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால், இப்புகாரை மறுத்த சஞ்சய்சர்மா அரசியல் ரீதியாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என அவர் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாஜக தலைவர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு"
கருத்துரையிடுக