ராமநாதபுரம்,ஜன.18:விடுதலை சிறுத்தைகளின் இஸ்லாமிய பிரிவான இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் 17/01/2011 அன்று இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்டச் செயலாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகளின் மாநில பொருளார் முஹம்மது யூசுப் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட அனைத்து பொறுப்புதாரிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.
தூது நிரூபர்.இராம்நாடு
தூது நிரூபர்.இராம்நாடு
3 கருத்துகள்: on "ராமநாதபுரத்தில் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம்"
இது போன்று மற்ற மாவட்டங்களின் செய்திகளையும் பிரசுரித்தால் மிக்வும் உபயோகமாக் இருக்கும்!
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களை செய்திகளாக வெளியிடுவதை விட சம்பவங்களை வெளியிடுங்கள்.
@ பெயரில்லா: இது ஒரு நியூஸ் போர்டல். என்ன நியூஸ் (ஒழுங்கான) வந்தாலும் போடலாம்.
கருத்துரையிடுக