துபாய்,ஜன.24:யு.ஏ.இயில் வங்கிகளால் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் (கடன் அட்டை) வாடிக்கையாளர்களிடமிருந்து கடுமையான வட்டியை வசூலிப்பதாக அந்நாட்டில் வெளியாகும் அல் கலீஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மாதந்தோறும் 2.25 சதவீதம் முதல் 2.99 சதவீதம் வரையிலான வட்டியை யு.ஏ.இயில் வங்கிகள் வெளியிடும் க்ரெடிட் கார்டுகள் மூலம் வசூலிப்பதாக இப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.
வருடாந்திர வட்டிவிகிதத்தில் இது 35 சதவீதமாகும். சவூதி அரேபியா, கத்தர், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகளில் வங்கிகள் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் மூலம் இரண்டு சதவீதத்திற்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "யு.ஏ.இ:கடுமையான வட்டியை வசூலிக்கும் க்ரெடிட் கார்டுகள்"
கருத்துரையிடுக