2 மார்., 2011

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் -இஸ்ரேல்

ப்ரஸ்ஸல்ஸ்,மார்ச்.2:முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தடைச்செய்ய வேண்டுமென இஸ்ரேல் எகிப்தின் ராணுவ ஆட்சியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தீவிரவாத குழுவாகும். தேர்தலில் போட்டியிட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு இஸ்ரேலிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டேனி அயனேண் வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் -இஸ்ரேல்"

பெயரில்லா சொன்னது…

அடுத்தவன் நெய்யே, ஏன் பொண்டாட்டி கையே. யார் தங்களை ஆள வேண்டும், யாரை எதிர்க்க வேண்டும் என்று எகிப்திய மக்களுக்கு நன்றக தெரியும். உலக மக்கள் அனைவரும் போராட்டத்தை ஆதரித்த பொது இஸ்ரேல மட்டும் இக்வான்கள் ஆட்சியை பிடித்து விடுவார்கள் என ஓலமிட்டது. எகிப்தியர்கள் ஒன்றும் இஸ்ரேலின் கபடம் அறியாதவர்கள் இல்லை. எகிப்துடன் உறவாடியே அதனை உளவு பார்த்த இஸ்ரேலை எகிப்திய இளைஞர்களுக்கு நன்றாக தெரியும். அதன் முதல் அடிதான் இஸ்ரேல மற்றும் அமெரிக்காவின் அடிவருடியான முபாரக்கின் வீழ்ச்சி. அடுத்தது இஸ்ரேல்தான். அனயகூடிய நெருப்பு சற்று அதிகமாக அலம்பல் செய்யும் எனபது இதுதானோ..
பத்தமடை நாமீ

கருத்துரையிடுக