காபூல்,மார்ச்:ஆப்கானிஸ்தான் மாகாணமான குனாரில் அந்நிய ஆக்கிரமிப்புப் படையான நேட்டோவின் கொடூரத் தாக்குதலில் 9 குழந்தைகள் கொலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், 'அமெரிக்காவுக்கு சாவு', 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாவு' என முழக்கமிட்டனர்.
குனார் மாகாணத்தில் விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கொலைச் செய்ததுக் குறித்து விசாரணை நடத்தப்படும் என நேட்டோவின் கட்டுப்பாட்டிலுள்ள இண்டர்நேசனல் செக்யூரிட்டி அஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ்(ISAF) தெரிவித்துள்ளது.
செய்தி:ப்ரஸ் டி.வி

0 கருத்துகள்: on "ஆப்கானிஸ்தான்:குழந்தைகள் படுகொலையைக் கண்டித்து பேரணி"
கருத்துரையிடுக