கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போட்டியிட முடிவு செய்திருந்தது.
அதன் படி SDPIன் வேட்பாளராக சகோ:மஜீத் ஃபைஜி அறிவிக்கப்பட்டார். நேற்று(அக்:21) சகோ:மஜீத் ஃபைஜி அவர்கள் முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மனுவில் குறிப்பிடவேண்டிய சொத்து விவரத்தில் ரூ7 லட்சம் மதிப்பில் வீடு,ரூ2 ஆயிரம் கையிருப்பு,ரூ 3759 வங்கியிலும் மற்றும் மனைவி ,மகளுக்கு சிறிது தங்க நகைகளும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
source:twocircles
0 கருத்துகள்: on "கண்ணூரில் SDPI வேட்பாளர் மஜீத் ஃபைஜி வேட்புமனுத் தாக்கல்"
கருத்துரையிடுக