பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்ற முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் குரலாக சமீபத்தில் உருவான தேசிய அரசியல் கட்சி SDPI முதன் முறையாக கேரளத்தில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது.
SDPI வேட்பாளர் சகோ:மஜீத் ஃபைஜி தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதி




0 கருத்துகள்: on "பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்ற முழக்கத்துடன் தேர்தல் களத்தில் SDPI !!"
கருத்துரையிடுக