ரியாத்: வருகிற நவம்பர் 26 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் 27 ஆம் தேதி ஹஜ்ஜூப்பெருநாள் என்றும் சவூதி அரேபியா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனைப்பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதே தினங்களில் அரஃபா தினமும், ஹஜ்ஜுப்பெருநாளும் கடைபிடிக்கப்படும்.
Home
உலகம்
நவம்பர் 26 அரஃபா தினம், 27 ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப்பெருநாள்)
0 கருத்துகள்: on "நவம்பர் 26 அரஃபா தினம், 27 ஈதுல் அழ்ஹா (ஹஜ்ஜுப்பெருநாள்)"
கருத்துரையிடுக