ரியாத்: இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளிலும் தொழில் துறையினர் பல முறை சென்று வருவதற்கு வசதியாக சிறப்பு ”மல்டிப்புள்” விசா வழங்க இந்தியா சவூதி அரேபியா நாடுகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளின் கூட்டுக் கூட்டம் ரியாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியத் தரப்புக்கு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். சவூதி அரேபியத் தரப்புக்கு அந் நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் அப்துல்லா ஜைனல் அலிரேஸா தலைமை வகித்தார்.

source:inneram
0 கருத்துகள்: on "சவூதி அரேபியா, இந்தியா ”மல்டிப்புள்” விசா வழங்க முடிவு!"
கருத்துரையிடுக