கோபன்ஹெகன்: பருவநிலை மாற்றம் தடைவதற்கான திட்டங்களுக்காக ஏழை நாடுகளுக்கு 10ஆயிரம் கோடி டாலர் வழங்குவதாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப் அறிவித்துள்ளது.
தற்ப்போது வளர்ச்சியடைந்த நாடுகள் 1000 கோடி டாலரை ஏழைநாடுகளுக்கு பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கு வழங்குகிறது. இத்தொகை அவசியத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் ஐ.எம்.எஃபிலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கரியமில வாயுவான கார்பனை குறைப்பதற்கான திட்டங்களில் முதலீடுச்செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியோடுதான் இத்தொகை வழங்கப்படும். பருவநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் 30 ஆயிரம் கோடி டாலராவது வழங்கவேண்டும் என்பதுதான் ஏழைநாடுகளின் கோரிக்கை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பருவ நிலை மாற்றம்: ஏழை நாடுகளுக்கு 10 ஆயிரம் கோடி டாலர்"
கருத்துரையிடுக