பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழ்நாடு பிரிவின் சார்பில் வருகிற 20, 21 பிப்ரவரி 2010 அன்று மதுரையில் சமூக எழுச்சி மாநாடு நடக்கவிருக்கும் அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழகமெங்கும் உள்ள அந்த அமைப்பின் செயல்வீரர்கள் களமிறங்கத்துவங்கினர்.
இதன் ஒருபகுதியாக கடந்த 20-12-2009 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 7மணியளவில் கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டை காய்கனி மார்கெட் எதிரில் சமூக எழுச்சி மாநாட்டிற்கான புதிய அலுவலகத்தை அப்துல் ஹசன் (நகரத்தலைவர், பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா) அவர்களின் தலைமையில் வழக்கறிஞர் என்.எம். ஷாஜஹான் (செயலாளர், தேசிய வழக்கறிஞர் கூட்டமைப்பு) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
0 கருத்துகள்: on "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாடு தமிழகமெங்கும் அனல்பரக்கும் பிரச்சாரம்"
கருத்துரையிடுக