கொச்சி:களமசேரி பஸ் எரிப்பு வழக்கில் கைதுச்செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் மனைவி ஸுஃபியா மஃதனிக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட் இன்று நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
ஒரு லட்சம் ரூபாய் ஜாமீன் தொகையும், அதற்கு சமமான அளவில் இரண்டு நபர்களின் ஜாமீன் அடிப்படையில் ஸுஃபியா பிணையில் விடுவிக்கப்பட்டார். எர்ணாகுளத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "ஸுஃபியா மஃதனிக்கு ஜாமீன்"
கருத்துரையிடுக