
இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள அமைப்பு ஒன்று வரும் 31-ம் தேதி மசூதியில் நுழைவு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வேலூர் கோட்டைக்கு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டைக்குள் வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
source:nakkheeran
0 கருத்துகள்: on "வேலூர் கோட்டைக்கு பலத்த பாதுகாப்பு"
கருத்துரையிடுக