
தமிழ் புலிகளுக்கெதிராக போரின் கடைசி தினங்களில் அரசு தன்னுடன் எதனையும் பகிர்ந்துக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். போரின் கடைசி தினங்களில் புலிகளின் தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் சரணடைவதற்கு தயாராகவேயிருந்தனர். ஆனால் இவர்களை சரணடைய அனுமதிக்காமல் கொலைச்செய்ய பாதுகாப்புத்துறை செயலர் தரைப்படையின் 58 ஆம் டிவிசன் கமாண்டர் சாவேந்திரா சில்வாவிற்கு உத்தரவிட்டார். அதிபர் ராஜபக்சேயின் ஆலோசகர் பாஸில் ராஜபக்சேதான் இவ்விஷயத்தை செயலாளரிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சரணடைய தயாரான விடுதலைப்புலிகளை கொன்றதாக பொன்சேகா"
கருத்துரையிடுக