டெல்லி: தீவிரவாதமும் ஜிஹாதும் ஓன்றுதான் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இண்ட்டெலிஜென்ஸ் பீரோவிற்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஜிஹாதானது மறுபாளருக்கெதிரான போர் (war against unbilevers) என்றும் தெரிவித்துள்ளார். 1989 பனிப் போர் முடிவிற்கு பிறகு வெளியான ஒரு வகையான போர்தான் ஜிஹாத் என்று மேலும் தெரிவித்துள்ளார் அவர். ஜிஹாதானது தீவிரவாதத்தை கருவியாக பயன்படுத்தி அதன் இலட்சியத்தை அடைந்து கொள்கிறது என்று மேலும் கூறி உள்ளார்.
ப.சிதம்பரம் ஜிஹாத் பற்றி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் IB அதிகாரிகளுக்கிடையிலான 22வது Intelligence Bureau Centenary Endowment Lecture - நிகழ்ச்சியின் போது டெல்லியில் இதனை தெரிவித்துள்ளார்.
source:twocircles
0 கருத்துகள்: on "தீவிரவாதமும் ஜிஹாதும் ஓன்றுதான்: உள்துறை அமைச்சர் சிதம்பரம்"
கருத்துரையிடுக